உங்களுடைய முயற்சிகள் வெற்றியை தேடிதரும் மாதமாக இந்த மாதம் அமையும் பொருளாதாரம் மேம்படும்.பணவரவு சீராக இருக்கும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும்.வெளிநாடு வேலை வாய்புகள் உண்டாகும்.ஆரோக்கியம் மேம்படும் குடும்ப உறவுகளில் விரிசல்கள் எற்படும் தாயார் உடல்நிலை பாதிக்கப்படும் மானவர்களுக்கு படிப்பில் மந்த நிலை உண்டாகும்.வெளியூர் பயணங்களை தவிர்த்து கொள்வது நல்லது வழக் குகளில் வெற்றிகள் உண்டாகும் நீண்டநாட்களாக வரவேண்டிய பணம் வந்து சேரும்
வெளியூர் பயணங்கள் மூலம் சிரமங்கள் எற்படும் குடும்ப உறவுகளால் மகிழ்ச்சிகள் உண்டாகும் உங்களுடைய பேச்சு திறமையால் தொழில் முன்னேற்றம் அடையும் லாபங்கள் அதிகரிக்கும்.மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் புதிய தொழிலுக்காக கடன் வாங்கும் நிலமை உண்டாகும் தந்தையின் உடல் நலனில் கவணம் தேவை செய்யும் வேலையில் மாற்றங்கள் உண்டாகும் உடல் நிலைசீராக இருக்கும் வீன் செலவுகளை குறைத்து கொள்வது நல்லது வீடு,வாகன சேர்க்கை உண்டாகும் சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும்
பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும் பணவரவு சீராக இருக்கும் உங்களுடைய முயற்சிகளில் வெற்றிகள் உண்டாகும் வாகன சேர்க்கை உண்டாகும் மலை கோவில்களுக்கு சென்று வருவீர்கள் சாகசபயணங்களில் அதிக கவணம் தேவை ஆரோக்கிய விஷயங்களில் கவணம் தேவை தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும் புதிய வீடு,மனை வாங்குவீர்கள் மானவர்கள் படிப்பில் நல்ல மதிப்பென்கள் பெறுவீர்கள் சுய தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
குடும்பத்துடன் வெளியூர் பயணம் சென்று வருவீர்கள் குடும்ப உறவுகளால் மகிழ்ச்சிகள் உண்டாகும் முயற்சிகளில் தொய்வு ஏற்படும் வாகனங்களில் செல்லும்போது அதிக கவணம் தேவை மானவர்களுக்கு படிப்பில் மந்த நிலை உண்டாகும் சொத்துபிரச்னைகளில் இழுபறி நிலைஉண்டாகும்.மனைவியின் உடல் நலனில் கவணம் தேவை.முதலீடுகளில் அதிக கவணம் தேவை.தெய்வ வழிபாடு அதிகரிக்கும்.புது புது திட்டங்களால் தொழிலில் லாபங்கள் அதிகரிக்கும்.லாட்டரி யோகம் உண்டு திடீர் அதிர்ஷ்டம் எற்படும்.
இந்தமாத தொடக்கத்தில் உங்களுடைய திட் டங்களில் அதிக கவணம் தேவை.மனைவியின் மூலம் ஆதாயம் அதிகரிக்கும்.கூட்டு தொழிலால் லாபங்கள் உண்டாகும்.சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.திருமண பேச்சுவார்தைகள் மகிழ்ச்சியை தரும்.திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.தொழிலில் தந்தையின் ஆதரவு அதிகரிக்கும்.தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.மானவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை விலகும்.குழந்தைகளால் மனகஷ்டங்கள் ஏற்படும்.அரசாங்க விஷயங்களில் கவணம் தேவை.
இந்த மாதம் விரயங்கள் அதிகம் உண்டாகும்.தொழிலுக்காக கடன் வாங்குவீர்கள்.மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.குடும்ப உறவுகளில் விரிசல்கள் உண்டா கும். வெளிநாடு முயற்சிகள்வெற்றியை தேடிதரும். குழந்தைகள் மூலம் செலவுகள் அதிகரிக்கும். மனைவி மூலம் சுபசெலவுகள்உண் டாகும். தந்தையுடனான வீண் வாக்குவாதங் களை தவிர்ப்பது நல்லது. சகஊழியர்களிடம் தன்மையாக நடந்துகொள்ளுங்கள். லாபங்கள் குறைந்த அளவில் இருக்கும். முன் னோர்கள் வழிபாடு செய்வது நன்மை தரும்.
இந்த மாதம் நீங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள். குழந்தை களால் மகிழ்ச்சிகள் உண்டாகும். திடீர் பணவரவு ஏற்படும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குடும்பதில்சில குழப்பங்கள் உண்டாகும். பேசும் போது அதிக கவனத்துடன் பேச வேண்டும். மகிழ்ச்சிகள் அதிகரிக்கும். மனைவியிடம் கருத்து வேறுபாடுகளை குறைத்து கொள்வது நல்லது. ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். தொழிலில் அதிக கவனம் தேவை. போட்டிகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங் களை மேற்கொள்வீர்கள்.
திருமணம் கைகூடும் உங்களுடைய முயற் சிகள் வெற்றியை தேடி தரும். வாகன சேர்க்கை ஏற்படும். தாயார் உடல் நலனில் அதிக கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகள் நடை பெறும். தெய்வ அனுகூலம் உண்டாகும். தொழி லில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் விலகும். சேமிப்புகள் அதிகரிக்கும். முதலீடுகளில் அதிக கவனம் தேவை. உறவினர்கள் ஒன்று கூடி மகிழ்வீர்கள்.சிவவழிபாடு நன்மையை தரும்
உங்களுக்கு இந்த மாதம் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். கூட்டு முயற்சிகள் வெற்றியை தரும். தந்தையின் சொத்துக்களால் ஆதா யம் உண்டாகும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.தொழிலில் புது முயற்சிகள் வெற்றியை தரும். லாபங்கள் அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்கும். உடல் நல னில் அதிக கவனம் தேவை. ஸ்ரீ சுப்ரமணியர் வழிபாடு நன்மையை தரும். மனைவி மூலம் ஆதாயம் உண்டாகும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
குழந்தைகளால் மகிழ்ச்சிகள் உண் டாகும்.உங்களுடைய முயற்சிகளில் தொய்வு ஏற்படும். செலவுகள் அதி கரிக்கும். மாணவர்களுக்கு கவன குறைவு அதிகரிக்கும். உங்களுடைய குறிக்கோளில்முழு கவனத்துடன்செயல் படுங்கள்தடைகளை தகர்த்து வெற்றி யை நிலை நாட்டுவீர் கள். பூர்வீக சொத் துக்களால் பிரச் சனை கள் உண்டாகும் குல தெய்வ வழிபாடு நன்மையைதரும். வெளியூர் பயணங் களை குறைத்து கொள்வது நல்லது.திருமண பேச்சுவார்தைகள் மகிழ்சியை தரும்.தொழில்போட்டிகள் உண்டாகும். தொழிலில் நல்ல லாபம் உண் டாகும்.பேச்சு சாதுர்யம் அதி கரிக்கும்.
மனைவி மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சிகள் உண்டாகும். நீண்ட நாட்களாக குழந்தை வரம் வேண்டி காத்திருந்தவர்கலுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். சுப செலவுகள் உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச் சியை தரும். வாகன சேர்க்கை ஏற்படும். திருமண முயற்சிகளில் உள்ள வர்களுக்கு திருமணம் கைகூடும்.வாகனங்களில் செல்லும்போது அதிக கவனம் தேவை. தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். மலைமேல் உள்ள அம்மன் கோவில் வழிபாடு நன்மையை தரும். மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் பெருவார்கள்.
போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள், பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உங்களு டைய முயற்சிகள் வெற்றியை தேடி தரும்.மானவர்களுக்கு படிப்பில் கவனக்குறைபாடு அதிகரிக்கும்.புதிய வாகனம் மற்றும் வீடு வாங்குவதில் முதலீடு செய்வீர்கள்.குழந்தை வரம் வேண்டி இருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். மனைவி மூலம் செலவீனங்கள்அதி கரிக்கும். வெளியூர் பயணங்களைதவிர்ப்பது. நல்லது.முன்னோர்கள்வழிபாடு நன்மையை தரும். சுய தொழில் மூலம் லாபங்கள் அதிகரிக்கும். வேலையாட்களிடையே கவனமாக இருக்கவும்.உடல் நலனில் கவணம் தேவை.