நிறம்
47 படங்களுக்கு மேலாக நடித்த சிம்பு தற்போது ஓய்வின்றி நடிப்பில் மட்டுமே முழு கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
“சமீபத்தில் வெந்து தணிந்தது காடு” திரைப்படம் படப்பிடிப்பு முடித்த கையோடு, முன்னணி இயக்குனர்கள் பலரிடம் கதைகள் கேட்டு இறுதி செய்து வைத்துள்ளார்.
தொடர்ந்து 50வது படம் வரை புதுப்பட வேலைகளில் முழு கவனத்தோடு ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இனிமேல் என்னுடைய காதலி மற்றும் மனைவி எல்லாமே சினிமா தான்! என்கிறார் சிம்பு.