logo
home அப்டேட்ஸ் அக்டோபர் 27, 2023
”கூகுளில் உடனே தீபாவளி (Diwali) என டைப் செய்யுங்க”
article image

நிறம்

தீபாவளியையொட்டி, கூகுள் கியூட் ஆன விளையாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
கூகுளில் தீபாவளி என டைப் செய்து தேடினால், தீபாவளி என்ற வார்த்தைக்கு அருகில் நட்சத்திரங்களால் சூழப்பட்ட சங்கு போல விளக்குகளில் தீபம் காணப்படுகிறது.
பயனர்கள் அதனை க்ளிக் செய்தால், விளக்கு மிளிர்ந்து அந்த வலைப்பக்கம் முழுக்க விளக்குகள் தோன்றும். இதோடு வலைப்பக்கம் இருளில் இருப்பது போன்று காட்சியளிக்கும். அப்போது மவுஸ்-ஐ அசைத்தால் விளக்கும் அசையும்.