நிறம்
கும்பகோணம் மாவட்டம் பாபநாசம் அருகே வழுத்து£ர் கிராமத்தில் உள்ள கோவிலில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி பொங்கல் வைத்து குலதெய்வ வழிபாடு செய்தனர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருக்கும் நிலையில், எல்லா வேண்டுதல்களையும் நிறைவேற்றி வருகின்றனர்.