சினிமா மே 02, 2022 வாலி படத்தின் ரிமேக் உரிமை போனி கபூர் நிறம் வாலி படத்தின் ரிமேக் உரிமை தனக்கு மட்டுமே உண்டு என்ற எஸ்ஜே சூர்யாவின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஏற்கெனவே போனி கபூர் இந்த படத்தில் ரிமேக் உரிமையை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.