நிறம்
விக்ரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னை அல்லது துபாயில் நடத்தலாமா என ஆலோசித்ததில், உலக நாயகன் துபாயை தேர்ந்தெடுத்துள்ளதாகவும், மிக பிரம்மாணடமாக நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அவர் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியதும் இவ்விழாவினை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியை விஜய் டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்ய முடிவெடுத்து இருக்கிறார்களாம் படக்குழுவினர்.