logo
home சினிமா மே 03, 2022
ரஜினியை இயக்க தயாராகிவிட்டார் - பீஸ்ட் நெல்சன்
article image

நிறம்

இயக்குநர் நெல்சன் பீஸ்ட் படத்தை முடித்த கையோடு, சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கும் படப்பிடிப்பை வரும் மே மாதத்திற்கு பின்னர் தொடங்க திட்டமிட்டுள்ளார். இது ரஜினியின் 169வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.