logo
home சினிமா மே 02, 2022
இந்தி கேஜிஎப்2 வசூல் சாதனை
article image

நிறம்

பாகுபலி, தங்கல் படங்களைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் வசூல் சாதனை பெற்றுள்ளது கேஜிஎப் 2 இந்தி ரிலீஸ். நிறைய இந்தி படங்களின் வசூல் சாதனையை இந்தப் படம் முறியடித்துள்ளது. மொத்த வசூல் சாதனையில் இந்தியில் மட்டும் 341 கோடி ரூபாய் வசூல் செய்து மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.