நிறம்
டாண் என்ற திரைப்படத்தில் எஸ்ஜே.சூர்யாவும், சிவகார்த்திகேயனும் நடித்து வருகிறார்கள்.
சிவகார்த்திகேயன் பற்றி எஸ்ஜே சூர்யா குறிப்பிடுகையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரிய ரசிகர் பட்டாளம் வைத்துள்ளவர் சிவகார்த்திகேயன். படப்பிடிப்பு தளத்தில் விஜய்யை போல எல்லோரிடமும் நட்பாக அன்புடன் நடந்து கொள்கிறார் என்றார். இதனால் தான், விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான் என்று கருத்து தெரிவித்துள்ளார்.