நிறம்
சேகர் கம்முலா என்ற இயக்குனர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க தயாராகி உள்ளார் தனுஷ். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் தயாராகி வருகிறது.
2010ம் ஆண்டின் வெற்றி படமான லீடர் திரைப்படத்தின் பார்ட் 2 என்று சொல்லப்படுகிறது.
இப்படத்தில், தனுஷ் அரசியல்வாதியாக முதல் அமைச்சர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதால் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திரக்கிறார்கள்.