நிறம்
"பிசாசு 2" திரைப்படத்தில் நடித்து வரும் நடிகை ஆண்ட்ரியாவை, முக்கியமான ஒரு காட்சிக்காக சுமார் அரை மணி நேரம் நிரவாணமாக நடிக்க வற்புறுத்தியுள்ளனர்.
அவர் நடிக்க மறுத்தும், கதைக்காக நடித்தே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்தியதாகவும், பின்னர் அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைத்ததாகவும் கோலிவுட்டில் சர்ச்சையாகி உள்ளது.
நடந்தது உண்மையா அல்லது பொய்யா என்று தெரிந்து கொள்ள
படம் திரைக்கு வந்தால் தான் தெரியும் என்ன நடந்தது என்று,
என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.