logo
home சினிமா மே 02, 2022
வில்லன் சலீம் கவுஸ் மறைவு
article image

நிறம்

சலீம் அகமது கவுஸ் எனும் சலீம் கவுஸ் வில்லனாக தமிழ் (சின்னக் கவுண்டர், திருடா திருடா, வேட்டைக்காரன்... ...), தெலுங்கு, ஹிந்தி உட்பட பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர். கடந்த ஏப்ரல் 28ம் தேதி மும்பையில் காலமானார்.

சென்னையில் பிறந்த வளர்ந்தவரான இவர் மேடை நாடகங்கள், டிவி சீரியல்களை தொடர்ந்து சினிமாவில் வில்லனாக தொடர்ந்து நடித்து வந்தார். தனது 70வது வயதில் மும்பையில் காலமானார். இவர் சினிமா சம்பந்தப்பட்ட மேற்படிப்பு படித்தவர். கடைசியாக, இவர் ஆன்ட்ரியா உடன் கா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் இன்னும் வெளியாகவில்லை.