நிறம்
திருநெல்வேலி மாவட்டத்தை மையமாக வைத்து, கிராமத்தின் கதைக்களமாக விவசாயத்தை முன்னிருத்தி இயற்கை விவசாயியாக நடிக்க இருக்கிறார் அஜித். புகழ்பெற்ற ஓட்டல் அதிபரின் வாழ்க்கை வரலாற்றையும், அதில் பல சம்பவங்களை மையமாக வைத்தும் ஏகே62 படத்தில் கதையை எழுதி இயக்குகிறார் விக்னேஷ் சிவன். இத்திரைப்படம் 2023ம் ஆண்டு வெளிவரும் என்றும், பெரும் வரவேற்பை பெற்றுத்தரும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.