logo
home சினிமா மே 03, 2022
500 படங்களில் நடித்த ரங்கம்மாள் பாட்டி காலமானார்
article image

நிறம்

500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பழம்பெரும் திரைப்பட நடிகை கேஆர். ரங்கம்மாள் பாட்டி உடல்நலக்குறைவால் காலமானார்.

வறுமையின் காரணமாக தனது இறுதி காலத்தில் சென்னை மெரினா கடற்கரையில் கைக்குட்டை விற்று வந்தது குறிப்பிடத்தக்கது.