நிறம்
இயக்குநர் இமையம் பாரதிராஜா சமீபத்தில் ஒரு பேட்டியில் "செத்தாலும் திரைக் கலைஞனாக தான் சாவேன்" என்று கூறினார்.
எம்ஜிஆர் முதல் கருணாநிதி, ஜெயலலிதா வரை தன்னை அரசியலுக்கு வர அழைத்தார்கள் எனவும், நான் ஒரு உளறுவாயன் அரசியலுக்கு செட் ஆக மாட்டேன் என்று கூறியதாக சொன்னார்.
சமீப காலங்களில் இவர் நடிப்பில் குணச்சித்திர மற்றும் வில்லன் (சமீபத்திய படம் ராக்கி) வேடங்களில் வெளுத்து வாங்குகிறார் என்று இவரது ரசிகர்கள் கூறுகிறார்கள்.