logo
home சின்னத்திரை ஏப்ரல் 09, 2021
ஷிவானியின் HOT வீடியோ திரும்ப திரும்ப பார்க்கும் ரசிகர் படை
article image

நிறம்

சின்னத்திரை நடிகை ஷிவானி  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாராளமாக கவர்ச்சி காட்டி எடுத்த படங்களை அடிக்கடி வெளியிட்டு,  ரசிகர்களை குஷிபடுத்தி வருகிறார் பிக்பாஸ் சீசன் 4 ல் பங்கேற்று  மிகவும்  பிரபலமடைந்தார்.  பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏகப்பட்ட  ரசிகர்களை  பெற்றுள்ளார்  ஷிவானி.

ஷிவானி  நாராயணன், சின்னத்திரை  நடிகையாவதற்கு முன்பே,  சிறுவயதிலேயே தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார், சின்னத்திரை மூலம் பல ரசிகர்களை கவர்ந்து பிரபலமானவர்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ் ஆகி விட்டார்.  இவர் சமீபத்தில் மாலத்தீவு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் மிகுந்த வைரலாக தேடி பார்க்கும் அளவிற்கு உள்ளது.

மாலத்திவு பீச்சில் ஷிவானி தனது தொடையழகு, இடையழகை காட்டி  போட்டோக்களை எடுத்தும், பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்திய ஷிவானி ,  சமீப  நாட்களாக  உச்சகட்ட  கவர்ச்சிக்கு சென்றுள்ளார்.  பிகினியில் நீச்சல் குளத்தில்  இருக்கும் போட்டோக்களை  வெளியிட்டார்.

இந்நிலையில்  பீச் கேர்ள் என்ற வாசகத்துடன், பச்சை  நிற ஸ்லீவ்லெஸ் உடையில் கடற்கரையில் தான் நடனமாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார், அதுவும் இருமுகன் படத்தில் நயன்தாரா நடனமாடும், ஹலனா பாடலுக்கு ஸ்டைலாக நடனமாடி வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவை ஷிவானி  பதிவிட்ட  அரை மணி நேரத்தில் 22,000 க்கும்  அதிகமானவர்கள் பார்த்து, லைக் செய்துள்ளனர். 

ஏற்கனவே ஷிவானியை தலைவி என கொண்டாடி வரும் அவரது ரசிகர்கள் இந்த வீடியோவை புகழ்ந்து  வருகின்றனர். இதனால் உற்சாகம் அடைந்துள்ள ஷிவானி கவர்ச்சியை இன்னும் கூட்டும் விதத்தில் தனது உடைகளை குறைக்க திட்டமிட்டுள்ளார். ஆடை குறைய குறைய ரசிகர்கள் பெருகுவதாக நினைத்துள்ளார் ஷிவானி.