காதல் கண்கட்டுதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அதுல்யா. கவர்ச்சி கண் அழகி, இப்படத்தில் இந்த ஹீரோயினிக்காகவே நிறைய முறை படம் பார்த்த இளசுகள் அதிகம்.
கண்கள்மட்டுமல்ல , குயில் போன்ற குரல், மழலை மாறா சிரிப்பு , பவ்யமான தமிழ் பெண் என ரசிகர்களின் மனதில் சோபா போட்டு அமர்ந்த நாயகி... புடவையில் குடும்ப பாங்கான பெண்போல காட்சிதருவார்.
சுட்டிதார் போன்ற ஹோம்லி ஆடையில்தான் பெரும்பாலும் காட்சிதருவார். குடும்ப பெண் போல் முகஜாடை கொண்ட அதுல்யாவை அப்படியே ரசிக்க தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள். ஹேம்லியாக காட்சி தந்தால் வாய்ப்பு குவிய வாய்ப்பில்லை என்பதை இப்போதுதான் உணர்ந்துள்ளார் அதுல்யா.
அம்மணி சக நடிகைகள் போன்றே கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்துவிட்டார். தற்போது இளமை ததும்பும் கட்டழகை மெல்ல ரசிகர்களுக்கு காட்ட தயாராகவுள்ளார்.
இதற்காக சமீபத்தில் ஒரு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். ஒருபக்கம் பார்த்தால் ஜாக்கெட், ப்ரா போடாதது போன்று வெறும் புடவையில் அதுவும் டிரான்ஸ்பரன்சியான புடவையில் செம லுக்காக புகைப்படத்தை வெளியிட்டார்.
தற்போது அவரது இன்ஸ்ட்டா கிராம் பக்கத்தில் instagram.com/p/CODFmucBHO2/?utm_source=ig_embed ஒரே நாளில் 168,517 likes வாங்கி அசத்தியுள்ளார்.
சமூகவலைத்தளத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்து வரும் அவர் தற்போது ஜாக்கெட்டே அணியாமல் உள்ளாடையில் சேலை உடுத்தி ஸ்லீவ்லெஸ் சேலையில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதுவரை ஹோம்லி கேரக்ட்டாக பார்த்த அதுல்யா இப்போது கவர்ச்சிக் கன்னியாக வலம் வருகிறார்.